Press "Enter" to skip to content

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்பிணை கோரி உயர்நீதிமன்ற கிளையில் பா.ரஞ்சித் மனு

சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் முன்பிணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.