கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

நெல்லை: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜீலை 10-ம் தேதி கூடங்குளத்தில் நடைபெறுவதாக இருந்த கருத்துக்கேட்புக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran