Press "Enter" to skip to content

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா) பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கு

சென்னை: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா) பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு ஒளிக்கருவி (கேமரா) மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த கோபி கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.