Press "Enter" to skip to content

நெல்லை முனீர்பள்ளத்தில் குடும்பத் தகராறில் மனைவி வெட்டிக்கொலை: காவல் துறையினர் வலைவீச்சு

நெல்லை: நெல்லை முனீர்பள்ளத்தில் குடும்பத் தகராறில் மனைவி செல்வி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவி செல்வியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மகாராசனை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.