Press "Enter" to skip to content

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே தரமில்லாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே தரமில்லாமல் அமைக்கப்பட்ட சாலையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீராமபுரம் பேரூராட்சி, 4வது வார்டு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 700மீட்டர் நீளமுள்ள தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

நள்ளிரவில் அமைக்கப்பட்ட இந்த தார்சாலையில் மறுநாளே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்பட்டது. இதனால் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையை மீண்டும் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் 

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.