Press "Enter" to skip to content

அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பார்க அனுமதிக்கப்படும்: ஆட்சியர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பார்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.