Press "Enter" to skip to content

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்: முதலமைச்சர் நாராயணசாமி

காரைக்கால்: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்படும் என காரைக்காலில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.