Press "Enter" to skip to content

அமெரிக்காவில் கரையைக் கடந்த பேரி புயல்: மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் பேரி புயல் கரையை கடந்த நிலையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவதியுற்று வருகிறார்கள். அதிதீவிர புயலான சனிக்கிழமை கரையை கடந்த பேரி, பின்னர் வலுவிழந்தது. எனிலும் மணிக்கு 65.கி.மி வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், 100க் – கணக்கான வீடுகளில் வசித்து வருபவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 மெக்சிகோ வளைகுடாவில் நிலைகொண்டுள்ள பேரி புயல் எதிர்ப்பத்தி விட தீவிரமானதாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. லூசியானா, மிஸ்ஸிஸிப்பி ஆகிய இரண்டு மாநிலங்களில் வரும் வியாழக்கிழமை வரை 20 அங்குல அளவுக்கு மழை பெய்யும் என்றும் ஆறுகளில் வெள்ளம் அபாய நிலையை கடந்து பல்வேறு நகரங்களில் வெள்ளம் சூழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.