Press "Enter" to skip to content

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பசும்பூரில் வயல்வெளியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த செல்வி என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்து வருகின்றது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.