Press "Enter" to skip to content

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 பேருக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில், டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவண்ணாமலையை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் அருள்குமார்(25) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.