Press "Enter" to skip to content

புதுச்சேரியில் சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாராய கேன்களை கீழே போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். மதகடிப்பட்டு ஏரிக்கரையில் புதிய சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாராயக்கடையை அடித்து உடைத்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.