Press "Enter" to skip to content

காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தொட்டது

சேலம்: காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியில்  இருந்து 1.50 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »