Press "Enter" to skip to content

நீலகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை: துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மழை, வெள்ளத்தால் ரூ.199.21 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தேவைப்பட்டால் மத்தியக் குழுவை அனுப்பி நீலகிரியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.