நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது: தமிழக அரசு

சென்னை: நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதை வழங்குகிறார்.

Source: Dinakaran