பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: மீண்டும் குழப்பும் செங்கோட்டையன்

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: மீண்டும் குழப்பும் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளன என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு தடையிலலை என நேற்று கூறிய நிலையில், இன்று அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy