Press "Enter" to skip to content

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி அதிகாரி மாற்றம்

நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியான டிஎஸ்.பி அனில்குமார் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அனில் குமாருக்கு பதில் பிராங்க்ளின் ரூபன் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.