Press "Enter" to skip to content

நாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிப்பாளையம் நம்பியார் நகர் சாலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். விஷவாயு தாக்கியதில் மாதவன், சக்திவேல் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »