Press "Enter" to skip to content

கும்பகோணம் நகரில் அரை மணி நேரமாக பலத்த மழை

கும்பகோணம்: கும்பகோணம் நகரில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவிடைமருதூர், திருபுவனம் ஆகிய இடங்களிலும் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.