Press "Enter" to skip to content

கொல்லிமலை ஆகாயகங்கை நீர்விழ்ச்சியில் வெள்ளபெருக்கு காரணமாக குளிக்கத் தடை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர்விழ்ச்சியில் வெள்ளபெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.