Press "Enter" to skip to content

விஜய் நடிக்கும் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: விஜய் நடிக்கும் 64வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. விஜயின் 64வது படத்தை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.