Press "Enter" to skip to content

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை)

காஞ்சி: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. வெள்ளைகேட், ஓரிக்கை, குருவிமலை, செவிலிமேடு பூக்கடைசத்திரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.