Press "Enter" to skip to content

விருதுநகர் அருகே பஞ்சு சந்தையில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் பார வண்டி ஓட்டுநர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு சந்தையில் சாலை ஓரம் கிடந்த மர்ம வெடிபொருள் வெடித்ததில் பார வண்டி ஓட்டுநர் படுகாயமடைந்தார். சாலை ஓரம் கிடந்த மர்ம வெடிபொருள் என்ன என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.