Press "Enter" to skip to content

ஜாமீனில் வெளியே சென்ற கைதியுடன் மது அருந்திய உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 காவல் துறையினர் பணியிடைநீக்கம்

மதுரை: ஜாமீனில் வெளியே சென்ற கைதியுடன் மது அருந்திய உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 காவல் துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணைக் கைதி முத்துகிருஷ்ணன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவருடன் காவல் துறையினர் மது அருந்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.