Press "Enter" to skip to content

காஞ்சிபுரத்திலும் அதிமுக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் – ஐ வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலும் அதிமுக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் – ஐ வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் எம்.பி காஞ்சிபுரம் பன்னீர்செல்வம் இல்லத் திருமண விழாவுக்கு வரும் ஓ.பி.எஸ் – ஐ வரவேற்று அதிமுக சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக வாசலில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டி கூட உயர்நீதிநீதி மன்றம் உத்தரவுக்கு பிறகும் அகற்றப்படவில்லை. காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை நெடுகிலும் திருமண மண்டபம் வரை அதிமுக சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் தவிப்புக்குள்ளாகினர்.  

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.