Press "Enter" to skip to content

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கான நீர்வரத்து குறைவால் மேட்டூர் அணையிலிருந்து 16 கண்மதகில் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பாசனத்திற்காக அணை மற்றும் சுரங்க மின் வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக இருக்கிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.