Press "Enter" to skip to content

ஈரோட்டில் அனுமதியின்றி சுவரொட்டி வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு

ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி சுவரொட்டி வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி சுவரொட்டி வைத்தது தொடர்பாக கும்பகோணத்தில் 9 வழக்குகளும், திருவிடைமருதூரில் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.