Press "Enter" to skip to content

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்பிணை மனு தாக்கல்

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முன்பிணை மனு தாக்கல் செய்துள்ளார். ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யா மற்றும் அவரது மருத்துவர் தந்தை தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.