ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy