நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை

நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை

நாமக்கல்: நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy