திருச்சி விமானநிலையத்தில் பயணிகளிடம் இருந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் பயணிகளிடம் இருந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் பயணிகளிடம் இருந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த 6 பயணிகளிடம் ரூ.74 லட்சம் மதிப்புள்ள 1.94 கிலோ தங்கம் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy