Press "Enter" to skip to content

வெண்ணெய் உருண்டை பாறை முன் தங்களது கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரம்: வெண்ணெய் உருண்டை பாறை முன் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் தங்களது கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மாம்மல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் சிற்பங்களை பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ரசித்து வருகின்றனர்.  வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்று இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.