Press "Enter" to skip to content

மாமல்லபுரம் கடற்கரை கோயில் முன் நடைபெறும் கலை நிகழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் முன் நடைபெறும் கலை நிகழ்ச்சியை மோடி – ஜின்பிங் கண்டு ரசிக்க உள்ளனர். கடற்கரை கோயில் முன்பு கலை நிகழ்ச்சி சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.