Press "Enter" to skip to content

கடற்கரை கோயில் கலைநிகழ்ச்சியில் ராமாயண காவியம் நடன வடிவில் அரங்கேற்றம்

மாமல்லபுரம்: கடற்கரை கோயில் கலைநிகழ்ச்சியில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. ராமாயண காட்சி, நாட்டிய நிகழ்ச்சி குறித்து சீன அதிபருக்கு அவ்வப்போது பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ராமாயணத்தின் சிறப்புமிக்க காட்சிகளை கலைஞர்கள் அரங்கேற்றியதை தலைவர்கள் ரசித்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.