Press "Enter" to skip to content

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசுகளை வழங்கினார் பிரதமர் மோடி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி நினைவு பரிசுகளை வழங்கினார்.  நாச்சியார்கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார். தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை மோடி வழங்கினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.