Press "Enter" to skip to content

வெள்ளித்திரையில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால்… தொடர் நடிகையாக மாறிய நடிகை சாந்தினி! அழகிய புகைப்படங்கள்!

சித்து +2 படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இந்த படத்தை தொடர்ந்து, நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, என பல படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.