சீன அதிபர் ஜி ஜின்பிங் பயண திட்டத்தில் மாற்றம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயண திட்டத்தில் மாற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை கிண்டி சோழா ஓட்டலுக்கு ஜின்பிங் 9 மணிக்கு வருவதாக இருந்த பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 9 மணி அளவில்தான் மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy