Press "Enter" to skip to content

மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி சோழா ஓட்டலுக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் ஜின்பிங் கிண்டி சோழா ஓட்டலுக்கு புறப்பட்டார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். இரவு உணவு விருந்து முடிந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மோடி – ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.