மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,404 கன அடியிலிருந்து 11,919 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,404 கன அடியிலிருந்து 11,919 கன அடியாக குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,404 கன அடியிலிருந்து 11,919 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடியும் நீர் திக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 115.67 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 86.73 டி.எம்.சி. ஆக இருக்கிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy