சேலம் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் நண்பருடன் குளிக்கச் சென்ற பொறியியல் பட்டதாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலம் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் நண்பருடன் குளிக்கச் சென்ற பொறியியல் பட்டதாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலம்: சேலம் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் நண்பருடன் குளிக்கச் சென்ற பொறியியல் பட்டதாரி நிஷாந்த் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy