Press "Enter" to skip to content

அரக்கோணம் தொடர் வண்டிநிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் தொடர் வண்டிநிலையத்திற்கு அபராதம்

அரக்கோணம்: அரக்கோணம் தொடர் வண்டிநிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் தொடர் வண்டிநிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் வண்டிநிலையத்தில் உள்ள கடையில் கொசுப்புழுக்கள் இருந்ததால் தொடர் வண்டிநிலைய அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.