Press "Enter" to skip to content

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 950 கிராம் நகை மதுரையில் மீட்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 950 கிராம் நகை மதுரையில் மீட்கப்பட்டுள்ளது. நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன் அளித்த தகவலில் தனிப்படை காவல் துறையினர் நகையை மீட்டனர். மதுரையில் நகைகளை விற்ற மணிகண்டனின் நண்பர் மகேந்திரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.