Press "Enter" to skip to content

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேருக்கு காவல் துறையினர் வலைவீச்சு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மணல் கட்டத்தை தடுக்கச் சென்ற திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுகுமார், பிரசாந்த், கோபி, மணி மற்றும் சண்முகம் ஆகியோரை காவல் துறை தேடி வருகிறது. திருப்பத்தூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வட்டாட்சியர் ஆனந்த்கிருஷ்ணனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.