Press "Enter" to skip to content

சட்டமன்ற இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரி காமராஜ் நகரில் 66.95% வாக்குகள் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதியின் 5 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் நகர் தொகுதியில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.