Press "Enter" to skip to content

நீலகிரி மாவட்டத்தில் பெய்த அடைமழை (கனமழை)யால் குன்னுர்-மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த அடைமழை (கனமழை)யால் குன்னுர்-மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னுர்-மேட்டுப்பாளையம் இடையே ஏற்பட்ட மண்சரிவால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.