Press "Enter" to skip to content

திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை எதிரொலியால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் 2 நாட்கள் மூடல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை எதிரொலியால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் 2 நாட்கள் மூடப்பட்டுள்ளது. பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.