Press "Enter" to skip to content

சட்டமன்ற இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி 84.36%, நாங்குநேரி 66.10% வாக்குகள் பதிவு

நாங்குநேரி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 84.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 66.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்குநேரியில் மொத்தமுள்ள 2,57,140 வாக்காளர்களில் 1,69,960 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.