திருப்பதி திருமலையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி திருமலையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி திருமலையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபாரிசு கடிதமின்றி விஐபி தரிசனத்தில் என கூடுதல் செயல் அலுவலர் தர்மா தகவல் அளித்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy