சேலம் மத்திய சிறை பகுதியில் ட்ரோன் எனப்படும் உலங்கூர்தி படக்கருவி பறந்ததால் பரபரப்பு

சேலம் மத்திய சிறை பகுதியில் ட்ரோன் எனப்படும் உலங்கூர்தி படக்கருவி பறந்ததால் பரபரப்பு

சேலம் : சேலம் மத்திய சிறை பகுதியில் ட்ரோன் எனப்படும் உலங்கூர்தி படக்கருவி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை அகலப்படுத்தும் பணியில்  பறக்க விட்டு அளவீடு செய்த 4 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy