Press "Enter" to skip to content

திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார் 1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதையாறு, மோதிரமலையில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த அடைமழை (கனமழை)யால் சிற்றார் 1-க்கு நீர்வரத்து அதிகரித்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.