Press "Enter" to skip to content

அடைமழை (கனமழை) காரணமாக திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின

நாமக்கல்: அடைமழை (கனமழை) காரணமாக திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின. பரமத்திவேலூரில் உள்ள ராமதேவம், மாலிப்பட்டி, கூடச்சேரி, பில்லூரில் உள்ள தரைமட்ட பாலங்கள் நீரில் மூழ்கின.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.